தேசிய இளையோர் தடகள போட்டியில் சாதனை

நடைபெற்று வருகின்ற Junior National Athletics Championships 2022 போட்டியில் 18 வயது பிரிவில் எமது பாடசாலை மாணவிகள் 1ஆம், 2ஆம் இடத்தினை பெற்று பாடசாலைக்கும் எமது சமூகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர். அவ்வீராங்கனைகளுக்கும் பயிற்றுவிப்பாளர் கணாதீபன் அவர்கட்கும் பொறுப்பாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள் ப.அபிசாளினி 3.15M – (1st New meet Record )ம.ஷாலினி2.80M (2nd)