பாடசாலையின் சகல பழைய மாணவர்கள், இந்நாள், முன்னாள் ஆசிரியர்கள் இச்சங்கத்தின் அங்கத்தவர்களாக இணைந்து கொள்ளலாம். உறுப்பினராக தகுதியுடைய ஒருவர் உரிய விண்ணப்பத்துடன் ஆயுட்காலச் சந்தாவாகவோ  அல்லது ஆண்டுச் சந்தாவாகவோ செலுத்தி உறுப்புரிமையைப் பெறலாம். ஒரு உறுப்பினருக்கான அங்கத்துவத்தை அதிபர் அங்கீகரிக்கும் பட்சத்தில் அந்நாளிலிருந்து அவர் உறுப்பினராக செயலாளரினால் இணைத்துக் கொள்ளப்படுவார்.

வருடாந்த சந்தா

ரூ.100.00/ வருடம்

ஆயுட் சந்தா

ரூ.1000.00