எமது கல்லூரியின் பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டமானது 12.01.2025 ஞாயிற்றுக்கிழமை மு.ப 09.30 மணியளவில், கல்லூரியின் அருணாச்சலம் மண்டபத்தில் நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2025 ம் ஆண்டுக்குரிய சங்க நிர்வாகமானது வேட்பு மனு அடிப்படையில் தெரிவுசெய்யப்படவுள்ளது. எனவே அதன் வேட்பு மனுக்களைக் கல்லூரியின் அதிபர் அலுவலகத்தில் அல்லது இவ் இணையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.
வேட்புமனு விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ள.