சங்கமம் 2024 (19.10.2024, மாலை 6.00 மணிக்கு) வருகைப் பதிவுப் படிவம்

ஆற்றல் மிக்க அன்னையின் பிள்ளைகள் நாம் அனைவரும் நம் அன்னைமடியில் அக்டோபர் 19, 2024 ஒருமாலைப்பொழுதில் சங்கமிப்போம்…….
இப் படிவம் 15.10.2024 நள்ளிரவு 12.00 மணிவரைக்கும் செயல்வலுவில் இருக்கும் என்ற முக்கிய விடயத்தினையும் கவனத்திற்கொள்ளவும்.
நன்றியுரைத்தல், இராப்போசனம் மற்றும் விசேட இசை நிகழ்வாக ZEE தமிழ் தொலைக்காட்சி சரிகமப நிகழ்ச்சி வெற்றியாளர் ஈழத்து குயில் யாழ்மண் கில்மிசா கலந்து சிறப்பிக்கும் சுருதிலயா இசைக்குழுவின் இன்னிசை நிகழ்சிகள் வரிசை பெற்றுள்ளன.
நன்றி.
“ கல்லூரி அன்னைக்காய் கரம் கோரப்போம் உறுதியுடன்”