க.பொ.த உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் – 2021

2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியிருந்தன. இவ் உயர்தர பரீட்சை முடிவுகளின்படி தென்மராட்சி வலயத்தில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி முதன்னிலை பெற்றுள்ளது. மாகாண கல்வி திணைக்களம் – வட மாகாணத்தால் அண்மையில் க.பொ.த உயர்தர பரீட்சை – 2021 இன் யாழ்ப்பாண மாவட்ட பெறுபேறுகளின் தேர்ச்சி சதவீத பகுப்பாய்வு  வெளியிடப்பட்டது. இதில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி […]