வெற்றிவேலு நினைவு நூற்றாண்டு நிகழ்வு

எமது சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செயற்திட்டங்களின் கையளிப்பு மற்றும் 46 வகுப்பறைக் கட்டட தொகுதி அங்குராற்பணம் என்பன 30.04.2022 அன்று கல்லூரியில் நடைபெற்றது. யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் நவீனசிற்பி பூலோகசிங்கம் வெற்றிவேலு அவர்களின் நூறாவது பிறந்ததினத்தை நினைவுகூரும் வகையில் 30.04.2022 அன்று கல்லூரியில் நிகழ்வினை நடாத்துவதற்கு கல்லூரிச் சமூகம் தீர்மானித்திருந்தது. அந்தவகையில் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வானது, கல்லூரியின் அதிபர் திரு ந. சர்வேஸ்வரன் அவர்களின் […]