யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் நவீனசிற்பி பூலோகசிங்கம் வெற்றிவேலு அவர்களின் நூறாவது பிறந்ததினத்தை எதிர்வரும் 30.04.2022 அன்று பாடசாலையில் கொண்டாடுவதற்கு கல்லூரிச் சமூகம் தீர்மானித்துள்ளது. அன்று பாடசாலையில் புதிய செயற்றிட ஆரம்பநிகழ்வும் மற்றும் முடிவுறுத்தப்பெற்ற செயற்றிட்ட கையளிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. தங்கள் அனைவரினையும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புபாராட்டி அழைத்து நிற்கின்றோம்.

Leave a Comment