பழைய மாணவர் சங்கம்
சாவகச்சேரி இந்துக் கல்லூரி
சாவகச்சேரி இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கமானது, கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து கல்லூரியின் வளர்ச்சிக்காகவும், பிரதேசத்தினுடைய முன்னேற்றத்திற்காகவும் உறுதியுடன் செயற்படுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
அறுபது வருடங்களுக்கு மேலான பாரம்பரியத்தை கொண்ட எமது சங்கமானது பாடசாலையின் வளர்ச்சியில் பல படிகளில் கைகோர்த்துள்ளது. எமது கல்லூரியின் பழைய மாணவர்களாகிய உங்களையும் எம்மோடு இணைந்து செயற்பட அழைத்து நிற்கிறது.
பழைய மாணவர் சங்கம்
சாவகச்சேரி இந்துக் கல்லூரி
சாவகச்சேரி இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கமானது, கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் ஒருங்கிணத்து கல்லூரியின் வளர்ச்சிக்காகவும் பிரதேசத்தினுடைய முன்னேற்றத்திற்காகவும் செயற்படும் அமைப்பு ஆகும்.
பழைய மாணவர் சங்கம்
நலமே நாடுக - நலமே புரிக - நலமே ஒளிர்க
அதி சிறந்த பாடசாலையாக உயர்த்துவதற்கான உச்சமான ஒத்துழைப்பு
பழைய மாணவர் ஆசிரியரின் உறவை வளர்ப்பதன் ஊடாக வாண்மைத்துவ ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கி ஒருங்கிணைந்து பாடசாலையை வளர்த்தல்
சாவகச்சேரி இந்துக் கல்லூரி
நலமே நாடுக - நலமே புரிக - நலமே ஒளிர்க
ஆளுமையும் அறிவாற்றலும் உள்ள நற்பிரஜைகளை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் ஒரு முன்னணிப் பாடசாலையாக விளங்க வைத்தல்
தேசிய கல்விக் கொள்கைகளுக்கு எற்ப சகல மாணவர்களையும் வழிப்படுத்தி, சைவத் தமிழ் மரபுகளையும் விழுமியங்களையும் பேணி, நவீனத்திற்கு முகங்கொடுக்கும் வகையில் அதற்கான பலத்தையும் அர்ப்பணிப்பையும் அவர்களுக்கு வழங்குதல்.
நிர்வாகக் குழு
பழைய மாணவர் சங்க
தலைவராக பதவி வழி கல்லூரியின் அதிபர் திரு.ந.சர்வேஸ்வரன், உப தலைவராக திரு கி.இராகுலன் அவர்களும் நியமனம் பெற்றனர். தொடர்ந்து செயலாளராக திரு.ந.ஜதுர்ஸன் உபசெயலாளராக திரு.ச.அகிலன் பொருளாளராக திரு.யோ. அர்ச்சுணன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
நிர்வாக உறுப்பினர்களாக.
திருமதி சு.அயுசனா, திருமதி மதிவதனி மதீஸ்வரன், திருமதி செ.அனந்தினி, திருமதி றஞ்சினி நரேந்திரன், திரு ந.ரமணன், திரு.ஆ.தங்கவேலு, திரு.கு.ஜனகன், திரு.க.முரளி, திரு.ச.சிவலிங்கம், திரு.ச.சிவநாவலன், திரு பு.குகானந்தன், திரு.த.சுபாஸ்கரன், திரு.என். எஸ். தீபன், திரு.சு.சுமன், திரு ஆ.செந்தூரன்
கணக்காய்வாளராக திரு செ. செந்தூரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
நிகழ்வுகள்
பழைய மாணவர் சங்க
நிகழ்வுகள்
பழைய மாணவர் சங்க